அதனால் நண்பகலில் வெப்பம் அதிகமாகவும், காலை,மாலை வேளைகளில் வெப்பம் குறைவாகவும் உள்ளது.
நட்சத்திரங்கள் மின்னுவது ஏன்?
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் இருக்கும் வளி மண்டலத்தில் ஏற்படும் தடங்கல்களால், நட்சத்திர ஒளி வளைக்கப்படுகிறது. இதனால் நட்சத்திரங்கள் மின்னுகின்றன.
0 comments:
Post a Comment