வளங்கள் :- வளங்களின் வரைவிலக்கணம் காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.
அந்த வகையில் மனிதனுக்கு புகலிடங்கள் அதனை பெறுவதற்கு ஆதாரத்துக்காக அவற்றில் தங்கியிருக்க வேண்டும். மனித வாழ்வுக்கு பௌதீக ரீதியாக அடிப்படையாக கருதப்படும் பொருட்கள் வளங்கள் என கூறலாம். வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்விருப்புக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
வளங்களின் வகைப்பாடு :-
1.இயற்கை வளங்கள்
2. மனித வளங்கள்
1.இயற்கை வளங்கள்
1.புதுப்பிக்ககூடிய வளங்கள்
1. தொடர் வளங்கள்
2. உயிரியல் வளங்கள்
1.தாவரங்கள்
2.காட்டுவளம்
2.புதுப்பிக்க முடியாத வளங்கள்
1.மீள்சுழற்சி செய்யக்கூடியவை
2.மீள்சுழற்சி செய்யமுடியாதவை
2.மனித வளங்கள்
முக்கியத்துவம்
பொருளாதார ரீதியில் முக்கியமுடையது (நிலநெய்,நிலக்கரி,கனிப்பொருட்கள்)
சேவைகளை வழங்குகிறது.(பொழுதுபோக்கு,கண்காட்சி)
உணவு,மருந்து ,ன்னும் பிற.....
வளங்கள் தேய்வடைவதற்கான சான்றுகள்
விவசாய நிலங்கள் தரமிழப்பு, விளைச்சல் குறைவு
ஆறுகள்,தரைகீழ் நீர், நீரூற்றுக்கள் போன்றவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்குறைந்துள்ளன.
மண் தரமிழந்துள்ளன.
காலநிலை மாற்றம்
காடுகள் அழிவடைந்துள்ளது.
,ன்னும் பல.......
வளங்கள் தேய்வடைவதற்கான காரணங்கள்
போதிய அறிவின்மை
அதிகரிக்கும் குடித்தொகை
அதிக நுகர்வு
பொருளாதார மோகம்
வீண்விரயம்
சூழல் மாசடைதல்
யுத்த நடவடிக்கைகள் ,ன்னும் பல....
வளங்கள் பற்றாக்குறை அல்லது தேய்வு காரணமான விளைவுகள்
வன்முறை
வறுமை
அமைதியின்மை
சூழல் பிரச்சினைகள்
பொருளாதார பிரச்சினைகள்
சமூக ஏற்றத்தாழ்வுகள்
தீர்வுகள்
மாற்றீடுகளை பயன்படுத்தல்
விழிப்புணர்வு நடவடிக்கைகள்
வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தல்
பேண்தகு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவினை வளர்த்தல்
திறமையான சாதனங்கள், ,யந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தல்
முகாமைத்துவ நுட்பங்களை கடைப்பிடித்தல்.
தொகுப்பு
அ.பிரசாந்தன்
0 comments:
Post a Comment