21:52
0
அதிகாலையில் நம்மை எழுப்பும் கோழி சத்த கடிகாரங்கள் முதல் இரவு படுக்க செல்லும் வரை நமது வாழ்வில் இணைந்தே காணப்படுவது வாசனை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு வாசனையை ரசிக்காமல் இருந்திருக்கவே முடியாது. 

 சிலருக்கு மலர்களின் மணம் பிடிக்கும், அதுவும் கிராமம் என்றால் மண் வாசனையை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மழை பெய்யத் தொடங்கியவுடன் ஒருவிதமான வாசனை வருமே எவ்வளவு விலை கொடுத்தாலும் அதனை நுகர முடியுமோ!... 

 அதற்கு என்ன காரணம் தெரியுமா? நிலத்தில் உள்ள ‘அடினோசைட்’ என்ற நுண்கிருமிகள் தான். மழைத் துளிகள் நிலத்தின் மீது பட்டவுடன் அவை மண்ணுடன் வினைபுரிந்து மண் வாசனையைக் கிளப்புகின்றன.

0 comments:

Post a Comment