ரத்த சோதனையின் மூலம் மனிதனின் ஆயுட்காலத்தை அறிய முடியும் என்று மெல்போர்ன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட வீக்கத்தின் மூலம் கிடைக்கும் GlycA என்ற மூலக்கூறு கொண்ட ஆயிரம் நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. GlycA என்ற மூலக்கூறு கொண் ரத்த மாதிரி சோதனையின் மூலம் அவர்கள் எப்பொழுது மரணம் அடைவார்கள் என்ற தகவல் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்த சோதனையின் மூலம் மனிதனின் ஆயுட்காலத்தை அறியலாம்: மெல்போர்ன் விஞ்ஞானிகள் தகவல்...
ரத்த சோதனையின் மூலம் மனிதனின் ஆயுட்காலத்தை அறிய முடியும் என்று மெல்போர்ன் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட வீக்கத்தின் மூலம் கிடைக்கும் GlycA என்ற மூலக்கூறு கொண்ட ஆயிரம் நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. GlycA என்ற மூலக்கூறு கொண் ரத்த மாதிரி சோதனையின் மூலம் அவர்கள் எப்பொழுது மரணம் அடைவார்கள் என்ற தகவல் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment