ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்களை உருவாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின் அடிப்படையில் அலுமினியம், ஹைட்ரஜன் மற்றும் காளான் என்பவற்றைக் கொண்ட மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலத்தினை Oukitel எனும் சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. 10,000 mAh மின்சக்தியை சேமித்துவைத்திருக்கக்கூடிய இம் மின்கலத்தின் விலை 240 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்ப்டுள்ளதுடன், இதனை அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி மின்கலம் உருவாக்கம்...
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்களை உருவாக்க பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன. இவற்றின் அடிப்படையில் அலுமினியம், ஹைட்ரஜன் மற்றும் காளான் என்பவற்றைக் கொண்ட மின்கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு முறை சார்ஜ் செய்த பின்னர் 15 நாட்களுக்கு தொடர்ச்சியாக மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலத்தினை Oukitel எனும் சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. 10,000 mAh மின்சக்தியை சேமித்துவைத்திருக்கக்கூடிய இம் மின்கலத்தின் விலை 240 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்ப்டுள்ளதுடன், இதனை அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment