05:11
0



கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இலத்திரனியல் சிகரெட்(E-cigarette) ஆனது சாதாரண சிகரெட்டினை விடவும் பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பாவிப்பதன் மூலம் சிகரெட் புகைக்கும் ஆயிரம் பேர்களில் 10 பேர் உயிரிழப்பை தடுக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை வெளியிட்ட விசேட குழு ஒன்று சாதாரண சிகரெட் பாவனையிலிருந்து இலத்திரனியல் சிகரெட் பாவனைக்கு மாறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை உலக சுகாதார நிறுவனமானது இலத்திரனியல் சிகரெட்டுக்களும் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ளதுடன் அவற்றினை பாவனையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

0 comments:

Post a Comment