
தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள் தங்களை அனைத்து வகையிலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
நாளுக்கு நாள் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்காக பலவகை அப்ளிகேஷன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
ஐ யம் சேஃப் ( I AM SAFE )
கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது. பாதுகாப்புக்கு வழி செய்யும் இது ஒரு இலவச மென்பொருளாகும்.
0 comments:
Post a Comment