Know: இது வினைச் சொல் ஆகும்.
Know என்பதை தமிழில், எனக்கு நன்றாக தெரியும், இந்த விடயத்தை நான் அறிவேன், இந்த சம்பவத்தை பற்றி நீ அறிவாயா போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்.
ஆங்கில எடுத்துகாட்டு வாக்கியங்கள்
I don't know how many times or how many ways I can say I'm sorry.
Do you know that profound thinker?
My hands felt every object and observed every motion, and in this way I learned to know many things.
Now: இது வினையுரிச்சொல் ஆகும்.
Now என்பதை தமிழில் இப்போது தான் இங்கிருந்து அவன் போனான், தற்போது கிரிக்கெட் ஸ்கோர் என்ன?, சற்றுமுன்னர் தான் பெரியவர் காலமானார் போன்ற வரிகளில் பயன்படுத்தலாம்.
ஆங்கில எடுத்துகாட்டு வாக்கியங்கள்
Now go home and get some rest.
Now I have a mind to give this book to one of you
But I am making a simple statement that life is better now than it has ever been.
0 comments:
Post a Comment