07:22
0
சூழலில் சில விலங்குகள் மற்றைய விலங்குகளில் இருந்து தம்மை பாதுகாக்க தனது சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்  உடலின் நிறத்தை மாற்றுகின்றன இதுவே பொய் கோலம் பூணல் எனப்படும்.


அதாவது இவ் வகையான உயிர்கள் தாம் எந்த இடங்களில் இருக்கின்றனவோ அந்த இடத்தின் நிறத்தை பெறுகின்றன.இதனால் எதிரிகளில் இருந்து தாம் பாதுகாப்பை பெறுகின்றன.






0 comments:

Post a Comment