15:38
0
இலங்கை -ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம் - மொறட்டுவை
(இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு ) யில் தேசிய தொழில் பயிலுனர் திட்டத்தின் கீழ் முழு நேரப் பயிற்சி நெறிக்கான அனுமதி -2013 ஆம் ஆண்டு அனுமதிக்கான ஆண் / பெண் இருபாலாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.


விண்ணப்பங்கள் 2013.06.21 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்பாகக் கிடைக்கக்கூடியதாக பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பபடிவம்  Click

இப் பயிற்சி நெறிக்கான மேலதிக தகவல் , மற்றும்   தகைமைகள் கீழே உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.  Click

0 comments:

Post a Comment