நகரம் என்பது சிறப்புப் பணியும், துரித இயக்கமும் கொண்டவை என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் நகரங்கள் பெரும்பாலும் நகரசபையாலும், மாசாகசபையாலும் நிர்வகிக்கப்பட்டு வரகின்றன. அந்தவகயில் இங்கு இலங்கையின் நகரங்கள், அவற்றின் மாவட்டங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.
ஒரு நாட்டில் காணப்படுகின்ற பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் குறுகிய நிலப்பரப்பில் கூடிய சனத்தொகையையும், பொருளாதரத்தில் மேம்பட்ட நிலையையும், கட்டட நிர்மாண வளர்ச்சியையும், வீதி உட்கட்டமைப்பு வசதிகளையும் அதிகளவில் கொண்டுள்ள பிரதேசங்கள் நகரம் என அழைக்கப்படுகின்றது.
நகர சனத்தொகை அதிகரிப்பினாலும், பொருளாதார விருத்திகாரணமாகவும் நகர உட்கட்டமைப்பு விருத்தியும் அதனுடன் இணைந்த மற்றைய செயற்பாடுகளும் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி விஸ்தரிக்கப்படுதல் நகராக்கம் எனப்படும்.
நகரமையத்தை நோக்கிய மக்களின் ஒன்றுகுவிவு அத்துடன் நகர நிலப்பரப்பு கிராமத்தை நோக்கி விஸ்தரிக்கப்படுதல் நகராக்கம் எனப்படும்.
இலங்கையின் நகரங்கள்
01
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, சுண்ணாகம், சங்கானை, நெல்லியடி
02
கிளிநொச்சி
கிளிநொச்சி, ஆணையிறவு, பரந்தன், பூநகரி
03
முல்லைத்தீவு
முல்லைத்தீவு, மாங்குளம்
04
மன்னார்
மன்னார்
05
வவுனியா
வவுனியா, புளியங்குளம்
06
திருகோணமலை
திருகோணமலை, மூதூர், கிண்ணியா, கந்தளாய்
07
மட்டக்களப்பு
மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர்
08
அம்பாறை
அம்பாறை, கல்முனை, ஒலுவில், பொத்துவில், அக்கரைப்பற்று
09
புத்தளம்
புத்தளம், சிலபாம்
10
அநுராதபுரம்
அநுராதபுரம், மதவாச்சி, காலஓயா, தலாவா, கொரவப்பொத்தானா, தலாவா, கெக்கிராவா, பதவியா
11
பொலநறுவை
பொலநறுவை, ஹபரண
12
மாத்தளை
மாத்தளை, தம்புள்ளை
13
குருநாகல்
நிக்கவரெட்டியா, வாரியாப்பொல, குளியாப்பிட்டிய, பொல்காவல, அளவா
14
கேகாலை
கேகாலை, மாவனல்ல, அவிசாவளை, நாவலப்பிட்டிய
15
கம்பகா
கம்பகா, நிட்டம்புவ, மினுவங்கொட, நீர்கொழும்பு, திவுலாகம, பிட்டிய, கட்டுநாயகா, யாஎல, ராகமை, கந்தள
16
கொழும்பு
கொழும்பு, கோட்டை, தெகிவளை, மொரட்டுவை, பிலியன்தல, மகரகம, கடுவளை, கொலன்னாவ
17
களுத்துறை
களுத்துறை, பானந்துறை, வாட்டுவ, தொரண, இங்கிரியா, அளுத்கம
18
காலி
காலி, பென்தோட்டை, வாளாப்பிட்டிய, அம்பலாங்கொட, கிக்கடுவ, வத்தேகம, எல்பிட்டிய
19
மாத்தறை
மாத்தறை, வெலிகம, அக்குரச, மொறவக்க
20
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை, வெளியட்ட, தங்காலை, அம்பலாந்தோட்டை
21
மொனறாகலை
மொனறாகலை, சியம்பலாந்துவ, வெல்லவாய, கதிர்கமாமம், திசமகராம
22
இரத்தினபுரி
இரத்தினபுரி, மாதம்பை, பலாங்கொட, எம்பிலிப்பிட்டிய
23
நுவரெலியா
நுவரெலியா, கட்டன், தலவாக்கல
24
கண்டி
கண்டி, பேராதனியா, கம்பொளை, நாவலப்பிட்டிய
25
பதுளை
பதுளை, கப்புத்தளை, விபிளை

0 comments:
Post a Comment