00:24
0
2013 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகக் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

0 comments:

Post a Comment