* தோல்விக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும்.
* உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
* உங்களுடைய நோக்கங்களை (இலக்கு) வளர்த்துக் கொள்ளுங்கள்.
* நேர மேலாண்மை பற்றி பயிற்சி எடுக்க வேண்டும்.
* எந்த ஒரு விஷயத்தையும் காலம் தாழ்த்தக்கூடாது.
* மனதை ஒருமுகப்படுத்தும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* புதிய புதிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
* சிறந்த முன்மாதிரியாளரை தேர்ந்தெடுத்து, பின்பற்றுங்கள்.
* தேர்வுகளை எந்தவொரு கவலையுமின்றி சந்தியுங்கள், வெற்றி உங்கள் வசமாகும்.
0 comments:
Post a Comment