இன்று மீளாய்வு செய்யப்பட்ட முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
80000 பரீட்சாத்திகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. பரீட்சாத்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment