1.Hooded Pitohui (Pitohui dichrous):
2.Variable Pitohui:
இந்த பறவைகள் இந்தோனிசியாவிலும், பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும்.
3.Blue-capped Ifrita:
இதுவும் நியூகினியா தீவுகளில் மட்டுமே காணப்படும். இவை விஷத்தினை உணவின் மூலமாகவும் Choresine beetles என்னும் பூச்சியின் உடலில் இருந்தும் எடுத்துகொள்கிறது.
4. Rufous or Little Shrike-thrush:
பார்ப்பதற்கு அழகாகவும் அமைதியாகவும் தெரியும் இந்த பறவையும் அதிக விஷமுடையதாகும். இவை ஆஸ்ட்ரேலியா, இந்தோனிசியா மற்றும் பபுவா நியூகினி தீவுகளிலும் காணப்படும். இந்த பறவையின் விஷம் தென் அமெரிக்கா காடுகளில் காணப்படும் விஷ தவளைகளின் விஷத்தை ஒத்திருக்கும்
0 comments:
Post a Comment