05:11
0
இந்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு நடைபெறும் தேசிய பரீட்சைகளுக்கான
திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது .

அந்தவகையில் , க.பொ.த. உயர்தரப் பரீட்சை இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது . க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது .

தரம் ஐந்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற திட்டமிட்டுள்ளதாவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

0 comments:

Post a Comment