இரு குரவர் - தாய்,தந்தை
இரு மரவு - தாய்மரவு,தந்தைமரபு
இரு சுடர் - சூரியர்,சந்திரர்
இரு பற்று - அகப்பற்று,புறப்பற்று
இரு திணை - உயர்திணை,அஃறிணை
இருமை - இம்மை,மறுமை
இரு நிதி - சங்கநிதி,பதுமநிதி
இரு பொருள் - கல்வி,செல்வம்
முக்கனி - மா,பலா,வாழை
முத்தமிழ் - இயல்,இசை,நாடகம்
முத்தொழில் - படைத்தல்,காத்தல்,அழித்தல்
முப்பொறி - மனம்,வாக்கு,காயம்
மும் மலங்கள் - ஆணவம்,கன்மம்,மாயை
மும் மூர்த்திகள் - சிவன்,விஷ;ணு,பிரம்மா
முக்குற்றங்கள் - காமம்,வெகுளி,மயக்கம்
மூவுலகம் - பூலோகம்,பாதாளலோகம்,வானுலகம்
முச்சுடர் - சூரியர்,சந்திரர்,அக்கினி
நால்கைப்பா - ஆசிரியப்பா,வஞ்சிப்பா,கலிப்பா,வெண்பா
நால்வகை பூ - கொடிப்பூ,கோட்டுப்பூ,நிலப்பூ,நீர்ப்பூ
நானிலம் - குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
நாற்ப்பொருள் - அறம்,பொருள்,இன்பம்,வீடு
நாற்ப்படை - தேர்,யானை,குதிரை,காலாள்
நாற்க்குணம் - அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு
நால்வர்ணத்தார் - பிராமணர்,சத்திரியர்,வைசியர்,சூத்திரர்
ஐம்புலன்கள் - சுவை,ஒளி,ஊறு.ஓசை,நாற்றம்
ஐங்குரவர் - அரசர்,ஆசிரியர்,தாய்,தந்தை,தமையன்
ஐம்பொறி - மெய்,வாய்,கண்,மூக்கு,செவி
ஐம்பூதம் - நிலம்,நீர்,ஆகாயம்,தீ,காற்று
பஞ்சலோகம் - இரும்பு,ஈயம்,செம்பு,பொன்,வெள்ளி
பஞ்சாமிர்தம் - சர்க்கரை,தயிர்,தேன்,நெய்,பால்
பஞ்சாயுதம் - சக்கரம்,தண்டு,சங்கு,தனு,வாள்
பஞ்சாங்கம் - கரணம்,திதி,நட்சத்திரம்,யோகம்,வரம்
பஞ்சமா பாதகங்கள் - கொலை,களவு,கள்,சூது,காமம்
அறுசுவை - புளிப்பு,தித்திப்பு,உவர்ப்பு,துவர்ப்பு,கார்ப்பு,கைப்பு
ஏழு ஈஸ்வரங்கள் - ஸ, h,p க, ம, ப, த, நி
தசாவதாரம் - மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிம்மன்,வாமனன்,பலராமர்,
ரசுராமர்,இராமர்,கிருஸ்னர்,கல்கி
அக்சயன்
0 comments:
Post a Comment