17:51
0

Smite என்ற நிறுவனம் "போர்க்களத்தில் கடவுள்கள்" என்ற பெயரில் புதிய விளையாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விளையாட்டு சம்பவம் தொடர்பான பணிகளான Alpha testing phase முடிவடைந்ததையடுத்து, தற்போது விளையாட்டாளர்களுக்கான இந்த பதிவு ஆரம்பமாகியுள்ளது.

இந்த விளையாட்டு PlayStation 4 - ல் கிடைக்கிறது. புராணக்கதைகளை அடிப்படையாகக்கொண்டு, உலகளவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 70 கடவுள்கள் போர்க்களத்தில் சண்டையிடுவது போன்ற விளையாட்டாகும்.

இந்த விளையாட்டினை நீங்கள் இலவசமாக விளையாடலாம்.

0 comments:

Post a Comment