குறைந்த காலத்தில் உலகளவில் மிகவும் பிரபல்யமான தொழில்நுட்பம்தான் தொடுகை முறை தொழில்நுட்பம் ஆகும்.
இதற்கு அடுத்ததாக வயர்லெஸ் தொழில்நுட்பம் பிரபல்யமாகி வருகின்றது.
இதனை அடிப்படையாகக் கொண்டு வயர்லெஸ் முறை ஊடாக இலத்திரனியல் சாதனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கையுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Bluetooth மற்றும் Wi-Fi வலையமைப்பின் ஊடாக செயற்படக்கூடிய இந்த கையுறையில் நரை நிறத்தினால் ஆன ஆறு தொடுகை முனைகள் (Tocuh Points) காணப்படுகின்றன.
இதன் விலையானது 225 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment