22:11
0

ஒரு எழுத்தாக்கத்தை உருவாக்குவதற்கும், உருவாக்கிய ஆக்கங்களை கருத்துப் பிழையின்றி, தெளிவான பொருளை விளங்கிக் கொள்வதற்கும் குறியீடுகள் துணைபுரிகின்றன.

குறியீடுகள் அனைத்து மொழிகளுக்கும் பயன்படும். எனவே இவற்றைக் கடைப்பிடிப்பது அனைவரதும் கட்டாயக் கடமையாகும்.

அந்தவகையில்

தமிழ்    ENGLISH    குறியீடு


  • காற்புள்ளி    Comma    ( , )
  • அரைப்புள்ளி    Semicolon    ( ; )
  • முக்காற்புள்ளி    Colon    ( : )
  • முற்றுப்புள்ளி    Full stop/Period    ( . )
  • ஆச்சரியக்குறி    Exclamation Point    ( ! )
  • கேள்விக்குறி    Question Mark    ( ? )
  • இடைக்கோடு    Dash/Hypen    ( - )
  • உடைமைக்குறி    Apostrophe    ( ' )
  • மேற்கோள்குறி    Quatation Mark    ( "" ),( '' )
  • நிறை நிறுத்தக்குறி    Pound Sign    ( # )
  • இணைப்புக்குறி    Ampersand/And    ( & )
  • நட்சத்திரக்குறி    Asterisk    ( * )
  • தொக்கிக்குறி    Ellipsis    ( ... )
  • அடைப்புக்குறிகள்    Brackets    ( () ),( {} ),( [] ),( <> )
  • அடிக்கோடு    Underline    ( Tamil )
  • கிடைக்கோடு    Underscore    ( _ )
  • முன்சாய்கோடு/குறுக்குவெட்டுக்குறி    Forward slash    ( / )
  • பின்சாய்கோடு    Backslash    ( )
  •  

0 comments:

Post a Comment