18:00
0

அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஐபோன் 7Sல் இதுவரை வந்த அந்த நிறுவனத்தின் போன்களை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

செல்போன்கள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஐபோன் நிறுவனமானது தனது பத்தாவது ஆண்டையொட்டி ஐபோன் 7S மற்றும் ஐபோன் 7S ப்ளஸ் ஆகிய போன்களை விற்பனைக்கு விடவுள்ளது.

ஐபோன் 7Sல் சிங்கிள் சென்ஸ் கமெராவும், ஐபோன் 7S ப்ளஸ்ஸில் டூயல் லென்ஸ் கமெராவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

இதன் டிஸ்ப்ளே அங்குலம் 5.0 மற்றும் 5.8 வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செல்போன்கள் IOS A11இயங்குதளம் மற்றும் பியூசன் சிப்செட் இயங்குதளத்தில் இயங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

ஐரிஸ் ஸ்கேனர் என்னும் சிறப்பு தொழில்நுட்பத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச்சுகளில் இருக்கும் ஓஎல்இடி திரை இதில் இருப்பதால் இதில் படங்கள் துல்லியமாக தெரியுமாம்!.

இந்த வகை ஐபோன்களின் விலை $649 என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment