20:15
0

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் பிளாக்பெர்ரி செல்போன் மொடலில் ஒவ்வொரு கீயிலும் ஷார்ட்கர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்போன் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் கீ ஒன் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் மொடலை ஸ்பெயின் Mobile World Conferrence - இல் அறிமுகம் செய்துள்ளது.

இது சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், ஒவ்வொரு கீயிலும் ஷார்ட்கர்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு I பட்டனை க்ளிக் செய்தால் அது Instagram செயலிக்கு நேரடியாக சென்று விட முடியும்.

இந்த மொடல் போன் 4.5 Inch Display - டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 32 ஜிபி மெமரி, கைரேகை மூலம் இயங்கும் சென்சார் வசதி ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

4G தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செல்போனில் பின்னபக்க கமெரா 12 மெகா பிக்சலும், முன் பக்கம் 8 மெகா பிக்சலும் கொண்டுள்ளது.

7.1 நௌகட் இயங்குதளத்துடன் வெளியாகவிருக்கிறது.

0 comments:

Post a Comment