20:08
0

சாம்சுங் நிறுவனம் பல்வேறு வகையான கைப்பேசிகளை வருடம் தோறும் அறிகமுகம் செய்து வருகின்றது.

எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு போட்டியாக S தொடரினைக் கொண்ட கைப்பேசிகளை பிரதானமாக அறிமுக்ம செய்து வருகின்றது.

அதிலும் விசேடமாக ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்னதாகவே இக் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இதன்படி இவ்வருடம் தனது Samsung Galaxy S8 மற்றும் S8 Plus எனும் இரு பதிப்புக்களை அறிமுகம் செய்ய சாம்சுங் நிறுவனம் காத்திருக்கின்றது.


கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக் கைப்பேசிகள் மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சாம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது அன்றைய தினம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் நியூயோர்க் நேரம் காலை 11 மணியளவில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

அத்துடன் இந்நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment