21:05
0

பூமியை போன்ற கிரகத்தை சுற்றி முதன்முறையாக வளிமண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் GJ 1132b என்னும் வளிமண்டலத்தை கண்டறிந்துள்ளனர்.

ஒரு தடியான படலம் வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும் அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த வளிமண்டலம் நம் கிரகத்தை விட 1.4 சதவீதம் அளவு பெரியதாகும்.

இந்த கிரகத்தின் வெப்பநிலை 370 டிகிரி செல்சியஸ் எனவும் இங்கு உயிரினங்கள் வாழ சாத்தியம் மிகக் குறைவு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் அங்கு இருக்கின்றனவா என்ற தேடுதலுக்கு முக்கியமாக பயன்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment