Band: இதற்கு பட்டை, கயிறு என அர்த்தமாகும்.
இந்த வார்த்தைக்கு குழு, கூட்டம் என இன்னொரு அர்த்தமும் உள்ளது.
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
A live band started playing a waltz and he dropped a hand to her waist.
She waved her arm band, and the door opened.
Suddenly, towards evening, a band of robbers swooped down upon them.
Banned: இதற்கு தடை என அர்த்தமாகும்.
எடுத்துகாட்டு வாக்கியங்கள்:
He'd chosen a human over the immortal realm and been banned for it.
That movie was banned in my country due to the excessive violence.
Smoking is banned in the train.
0 comments:
Post a Comment