21:49
0

நியூசிலாந்து (New Zealand) பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

இது வடக்குத் தீவு, தெற்குத் தீவு ஆகிய இரண்டு முக்கியமான நிலப் பகுதிகளையும், சதாம் தீவுகள் போன்ற பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது.

நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும். நீளமான வெண்ணிற முகில் நிலம் என்பது இதன் பொருள்.

குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு என்பனவும் நியூசிலாந்தின் ஆட்சிக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதர் கடைசியாகக் குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இதன் நீண்டகாலத் தனிமையின் காரணமாக, நியூசிலாந்தில், பறவைகள், விலங்கினங்கள், மற்றும் பூஞ்சைத் தாவரங்களும் அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளது.

ஆனால் அவை அனைத்தும், பல மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின் அழிந்துவிட்டது.


நியூசிலாந்து தேசிய மொழி எது? - English
நியூசிலாந்து அழைப்புக்குறி எண்? - 64
நியூசிலாந்து இணையக்குறி என்ன? - .nz
நியூசிலாந்து சுதந்திர தினம்? - 6 February 1840
நியூசிலாந்து நாட்டின் பரப்பளவு எவ்வளவு - 2,68,680 கிமீ2

நியூசிலாந்து நாட்டில் எத்தனை மாநிலங்கள் அமைந்துள்ளது? - 15 States

நியூசிலாந்து தேசியக் கொடி

நியூசிலாந்து தேசிய நினைவுச் சின்னம்

நியூசிலாந்து மக்கள் தொகை எவ்வளவு? - 4.596 million

நியூசிலாந்து பிரபலமான உணவு எது? - Pavlova

நியூசிலாந்து தேசியப் பறவை எது? - Kiwi Bird

நியூசிலாந்து தேசிய பழம் எது? - Kiwifruit

நியூசிலாந்து தேசிய மலர் எது? - Kowhai

நியூசிலாந்து தேசிய மரம் எது? - Silver Fern

நியூசிலாந்து தேசிய விலங்கு எது? - Apteryx sp

நியூசிலாந்து தேசிய விளையாட்டு என்ன? - Football

நியூசிலாந்து நாட்டின் நாணயம்? - நியூசிலாந்து டொலர் (NZD)

நியூசிலாந்து தலைநகரம் என்ன? - Wellington





























0 comments:

Post a Comment