* சிலர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்துகிறார்கள். இதுபோன்ற வகுப்புகளுக்கு செல்வதை விட, தெரிந்த ஆங்கில ஆசிரியரிடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்
. * எளிமையாக புரியும் ஸ்போக்கன் இங்கிலீஸ் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.
* ஆங்கில நாளிதழ்கள், கதைப் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்த பலனைத் தரும். ஆங்கிலத் திரைபடங்கள், ஆங்கில செய்தி சேனல்களை பார்ப்பதன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம்.
* முதலில் இலக்கணப் பிழைகளை பொருட்படுத்தாமல், எளிமையான வார்த்தைகளை கொண்டு தயக்கமின்றி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
* டிக்ஷனரியை வைத்துக்கொண்டு, தினமும் சில புதிய வார்த்தைகளையும், அதன் அர்த்தங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அவ்வாறு கற்றுக் கொள்ளும் வார்த்தைகளை தனியாக ஒரு நோட்டில், குறித்து வைத்துக் கொள்ளவும்.
* ஆங்கிலத்தில் பேசுவதற்கான ஆர்வமும், என்னால் நிச்சயமாக பேச முடியும் என்ற மனஉறுதியும் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலத்தில் பேசுவது எளிதான ஒன்று தான்.

0 comments:
Post a Comment