"வெறும் படிப்பு மட்டும், வேலைவாய்ப்புகளை பெற்றுத் தராது. கூடுதல் திறமைகளுடன் கூடிய படிப்பே, வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்
தற்போதுள்ள கல்வி முறையால், இந்தியாவில் உள்ள மாணவர்கள், அதிகளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர். மற்ற மாணவர்களுடன் தங்களை ஒப்பிடுதலும், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்ற எண்ணம் உள்ளிட்ட காரணங்களாலும், மாணவர்களின் தற்கொலைகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
பார்வையில்லாதோர், கை, கால் இல்லாதோர் என, வாழ்க்கையை, தினமும் கஷ்டங்களுடன் எதிர்கொள்பவர் சாதனையாளராகும் போது, எல்லாம் திறமைகளும் பெற்ற உங்களாலும், வாழ்க்கையில் முன்னேற முடியும்.
கடின உழைப்பு, தளராத மனம் இவற்றுடன் சோதனைகளை சாதனைகளாக மாற்ற தெரிந்தவர்கள், வெற்றியை பெறுகின்றனர். வெறும் படிப்பு மட்டும் வேலைவாய்ப்புகளை பெற்று தராது. கூடுதல் திறமைகளுடன் கூடிய படிப்பே, வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கார்ப்பரேட் நிறுவன வேலைகளில், மொழித்திறன், ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு, ஆளுமை பண்பு, குழு விவாத திறமை இருந்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.
நான் மட்டும் முன்னேற வேண்டும் என்று எண்ணாமல், குழுவாக இணைந்து செயல்படும் திறன் இருப்பவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜொலிக்க முடியும். தனித்திறமை உள்ளோருக்கு, தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

0 comments:
Post a Comment