கல்வி என்பது தெரியாததைதத் தெரிந்து கொள்வது அல்ல; வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்வது.- ஜான் ரஸ்கின்
கல்வியின் குறிக்கோள் வாழ்க்கை முழுவதும் ஒருவரைப் பாடம் கற்கச் சொல்லிக் கொடுப்பது.- ராபர்ட் ஹட்சின்ஸ்
கல்வி என்பது பிறக்கும்போது தொடங்குவது... இறக்கும்போது முடிவது.- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

0 comments:
Post a Comment