05:08
0
சர்வதேச தினங்கள்

பெப்ரவரி 21  – சர்வதேச தாய்மொழி தினம்
மார்ச் 8     – சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 21    - இனப்பாரபட்ச ஒழிப்பு தினம்
மார்ச் 22    - உலக நீர் தினம்
மார்ச் 23    – உலக வளிமண்டலவியல் தினம்
ஏப்ரல் 7    – உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22 - உலக புவிதினம்
ஏப்ரல் 23   – உலக புத்தக தினம்
மே 3      – உலக பத்திரிகை சுதந்திர தினம்
மே 15     - உலக குடும்ப தினம்

மே 17     – உலக தொலைத்தொடர்பு தினம்
மே 22     - உயிரின பல்வகைமை தினம்
மே 31     – உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்
ஜுன் 4     – சர்வதேச சிறுவர் தினம்
ஜுன் 5    – உலக சுற்றாடல் தினம்
ஜுன் 17   – காடுகள் தினம்
ஜுன் 20    – உலக அகதிகள் தினம்
ஜுன் 26    – போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜுலை 11   – உலக சனத்தொகை(குடித்தொகை) தினம்
ஆகஸ்ட் 9   – ஆதிவாசிகள் தினம்
ஆகஸ்ட் 12   – சாவதேச இளைஞர் தினம்
செப்டம்பர் 16 - சர்வதேச ஓசோன் தினம்
ஒக்டோபர் 1  - சர்வதேச முதியோர் தினம்
ஒக்டோபர் 5  – உலக ஆசிரியர்கள் தினம்
ஒக்டோபர் 9  – உலக தபால் தினம்
ஒக்டோபர் 10  – உலக மனநல திம்
ஒக்டோபர் 16  -  உலக உணவு தினம்
ஒக்டோபர் 17  – வறுமை ஒழிப்பு தினம்
ஒக்டோபர் 24  – ஐக்கிய நாடுகள் தினம்
ஒக்டோபர் 24  – உலக அபிவிருத்தி தகவல் தினம்
நவம்பர் 16  – சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
நவம்பர் 26  – ஆபிரிக்க கைத்தொழில் மயமாக்கல் தினம்
நவம்பர் 21  – உலக தொலைக்காட்சி தினம்
நவம்பர் 25  – பெண் வண்முறை எதிர்ப்பு தினம்
டிசம்பர் 1  – சர்வதேச எயிட்ஸ் தினம்
டிசம்பர் 2  – அடிமைத்தன ஒழிப்பு தினம்
டிசம்பர் 3  – வலது குறைந்தோர் தினம்
டிசம்பர் 10  – மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 18  – சர்வதேச இடப்பெயர்வாளர் தினம்

0 comments:

Post a Comment