03:02
0
தொழில்நுட்பம் தொடர்பான பாடவிதானம் ஒன்றை கல்வி பொது தராதர உயர்தர  வகுப்பிற்கு அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய பாட திட்டம் முதன் முதலாக தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.



மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்தே இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment