01:58
0
சுவிற்சலாந்தின் சூரிச் நகரத்தை தலைமையகமாக கொண்டியங்கும், புதிய 7 அதிசயங்கள் எனும் அமைப்பானது கடந்த 11.11.2011 அன்று உலகின் புதிய 7 அதிசயங்கள் பற்றி அறிவித்துள்ளது.


1. அமேசன் மழைக்காடு(AMAZON) - பிறேசில் உட்பட்ட 9 தேசங்கள்
2. ஹலோங் குடா (HALONG BA) - வியட்னாம்
3. இகாசு நீர்வீழ்ச்சி (IGUAZU FALLS) - ஆஜெந்தீனா, பிறேசில் எல்லை
4. யேசு தீவு (JEJU ISLAND ) - தென்கொரியா
5. கொமோடோ தேசிய பூங்கா (KOMODO) - இந்தோனேசியா
6. பியுட்றோ பிறின்சியா தரைக்கீழ் அருவி(PUERTO PRINCESA UNDERGROUND RIVER) - பிலிப்பைன்ஸ்
7. மேசை மலை (TABLE MOUNTAIN)- தென்ஆபிரிக்கா


0 comments:

Post a Comment