வெளியிடப்படவுள்ள இசட் புள்ளிகள் 2012ம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டது. புதிய கல்வியாண்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கிறது.
மேலும் 94 பிரிவுகளுக்கு 23 ஆயிரத்து நூற்றுஇருபத்தைந்து மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கிசானிகா கிரிம்புரேகம தெரிவித்தார்.
இது வரை 75 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment