00:41
0
யாழ் பல்கலைக்கழக சட்டமாணவர் ஒன்றியம் பாடசாலை மாணவர்கட்கான சட்ட அறிவுத்திறன் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க http://uoj-lsa.blogspot.com/ எனும் இத்தளத்தில் கேட்கப்பட்டுள்ள சட்டம் சார்பான வினாக்கட்கு விடையை அனுப்ப வேண்டியது மட்டுமே தகுதியாகும்.

80 வீத புள்ளிகள் மேல் பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படுதோடு முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெறும் சட்ட ஆய்விதழ் வருடாந்த நிகழ்வில் பரிசில் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

 போட்டி வினாக்கட்கும் ஏனைய அறிவுறுத்தல்கட்கும்
 http://uoj-lsa.blogspot.com/ எனும் தளத்திற்கு வாருங்கள்.

0 comments:

Post a Comment