சட்டக்கல்லூரிக்கு 2014 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப்பரீட்சைக்காக 8250 பேர் விண்ணப்பித்துள்ளனர் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment