'புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படாது' 08:15 Admin 0 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்துவதில்லை என்று அமைச்சரவை நேற்று தீர்மனித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரீட்சை 2015 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்படும் என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment