22:40
0


ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வேறு துறையிலும் தமது ஆக்கிரமிப்பை செலுத்தி வருகின்றன.
இவற்றிற்கு கல்வித் துறையும் விதிவிலக்கு அல்ல.

இதன் ஒரு அங்கமாக தற்போது Virtuali-Tee எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒருவரை படம்பிடிக்கும் போது அவரை திரையில் காட்டுவதுடன் அவரின் உடல் பாகங்களையும் காட்டக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மாயை(Virtual) தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷனை iOS, Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment