தற்போது உள்ள காலகட்டத்தில் மனிதனும் ஸ்மார்ட் போனும் ஒன்றோடு ஒன்று மிகவும் ஒன்றிவிட்டனர்.
ஒருநாள் கூட ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் ஸ்மார்ட்போனில் அதிகரித்து வரும் தொழிநுட்ப அம்சங்கள் அனைவரையும் ஓரிடத்தில் கட்டிப்போட வைத்துள்ளது.
தற்போது அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டு வேலையை முடிக்கவே ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் ஸ்மாட்போன்கள் எண்ணற்ற ஆப்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வாரி வழங்குகிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல ஆப்ஸ்கள் மூலம் தான் ஷாப்பிங்கில் தொடங்கி ரீசார்ஜ் வரை அனைத்தையும் இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு செய்து வருகின்றனர்.
ஆனால் சில பிரபலமில்லாத ஆப்ஸ்களும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வசதிகளை வழங்கி வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

0 comments:
Post a Comment