Linux இயங்குதளத்தில் செயல்படக்கூடிய Linux Pinebook எனும் புத்தம் புதிய லேப்டொப் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
இந்த லேப்டொப் ஆனது முன்னர் அறிமுகமான லேப்டொப்களை விடவும் விலை குறைவாகக் காணப்படுகின்றது.
இதன்படி 11.6 அங்குல அளவுடைய IPS திரையினைக் கொண்ட லேப்டொப் 89 டொலர்களாகவும், 14 அங்குல அளவுடைய IPS திரையினைக் கொண்ட லேப்டொப் 99 டொலர்களாகவும் காணப்படுகின்றது.
இவ்விரு வகை திரைகளும் 1280 x 720 Pixel Resolution உடையன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவற்றில் Allwinner A64 ARM Cortex-A53 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB eMMC 5.0 சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றன.
அத்துடன் நீடித்து உழைக்கக்கூடிய 10,000 mAh LiPo மின்கலமும் தரப்பட்டுள்ளது.
இதன் எடையானது 1.2 கிலோகிராம்களாக காணப்படுகின்றது.
மேலதிக விபரங்கள்:
SoC – Allwinner A64 quad core ARM Cortex A53 processor @ 1.2 GHz with Mali-400MP2 GPU
System Memory – 2GB LPDDR3
Storage – 16GB eMMC 5.0 flash and micro SD slot up to 256 GB
Display – 11.6″ or 14″ IPS LCD display with 1280 x 720 resolution (no touchscreen)
Video Output – mini HDMI port for external display
Audio – HDMI, 3.5 mm headphone jack, built-in microphone and stereo speakers
Connectivity – WiFi 802.11 b/g/n Bluetooth 4.0
USB – 2x USB 2.0 host ports
Camera – 1.2 MP camera
User Input Devices – Full size QWERTY keyboard, 5″ touchpad
Power Supply – 5V/3A
Battery – 10,000 mAh LiPo battery
Dimensions – 352 x 233 x 18 mm
Weight – 1.2 kg.
0 comments:
Post a Comment