04:53
0

ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் மூன்று வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

இவற்றில் iPhone 8 மற்றும் iPhone 8 Plus இல் இரு வேறு வகையான பதிப்புக்களும் உள்ளடங்குகின்றன.

இதில் ஒரு வகையான iPhone 8 Plus கைப்பேசியானது OLED தொழில் நுட்பத்தினைக் கொண்ட தொடு திரையுடன் அறிமுகமாகும் என முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் தற்போது OLED தொழில் நுட்பத்தினை கொண்டதும் வளைந்த திரையினை உடையதாகவும் இருக்கும் என மற்றமொரு தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் சாம்சுங் நிறுவனம் வளைந்த தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப் பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

0 comments:

Post a Comment