08:07
0

மலேசியாவில் நடத்தப் பெற்ற தனித்தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச்சொற்கள்:

  • WhatsApp - புலனம்
  • Facebook - முகநூல்
  • Youtube - வலையொளி
  • Instagram - படவரி
  • WeChat - அளாவி
  • Messanger - பற்றியம்
  • Twitter - கீச்சகம்
  • Telegram - தொலைவரி
  • Skype - காயலை
  • Bluetooth - ஊடலை
  • WiFi - அருகலை
  • Hotspot - பகிரலை
  • Broadband - ஆலலை
  • Online - இயங்கலை
  • Offline - முடக்கலை
  • Thumbdrive - விரலி
  • Hard disk - வன்தட்டு
  • Battery - மின்கலம்
  • GPS - தடங்காட்டி
  • CCTV - மறைகாணி
  • OCR - எழுத்துணரி
  • LED - ஒளிர்விமுனை
  • 3D - முத்திரட்சி
  • 2D - இருதிரட்சி
  • Projector - ஒளிவீச்சி
  • Printer - அச்சுப்பொறி
  • Scanner - வருடி
  • Smartphone - திறன்பேசி
  • Sim Card - செறிவட்டை
  • Charger - மின்னூக்கி
  • Digital - எண்மின்
  • Cyber - மின்வெளி
  • Router - திசைவி
  • Selfie - தம்படம்
  • Thumbnail - சிறுபடம்
  • Meme - போன்மி
  • Print Screen - திரைப்பிடிப்பு
  • Inkjet - மைவீச்சு
  • Laser - சீரொளி.



COLLECTION-VMK

0 comments:

Post a Comment