இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பமானது பிரம்மிப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ளது.
இதன் காரணமாக இலத்திரனியல் சாதனங்களை மிகவும் சிறிதாக உருவாக்கி அறிமுகம் செய்வது இலகுவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல சாதனங்கள் சான்றாக உள்ள தருணத்தில் தற்போது மிகவும் சிறிய LED Flashlight ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளங்கையில் வைத்திருக்கக்கூடிய BULLET 2 எனும் இந்த எல்.ஈ.டி மின்விளக்கினை Slughaus நிறுவனம் வடிவமைத்துள்ளது.
வெறும் 10 டொலர்களே பெறுமதி உள்ள இந்த சாதனமானது தற்போது நிதி திரட்டும் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும் எதிர்வரும் நொவம்பர் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment