சிங்கப்பூரின் அர்த்தம் என்ன? - சிங்கத்தின் ஊர்
சிங்கப்பூர் தேசிய கீதத்தின் மொழி என்ன? - மலாய்
சிங்கப்பூர் அரசின் ஏற்க்கப்படும் மொழிகள் என்ன? - தமிழ், ஆங்கிலம், மலாய், மாண்டரின்
சிங்கப்பூரின் முக்கிய பொது பல்கலைக்கழகம் எது? - சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
சிங்கப்பூரின் மக்கள் தொகை எவ்வளவு? - 5.18 மில்லியன்
சிங்கப்பூர் எத்தனை தீவுகளைக் கொண்டது? - 63 தீவுகள்
சிங்கப்பூரின் தொலைப்பேசி அழைப்புக்குறி என்ன? - 65
சிங்கப்பூரின் தேசிய கொடி?
சிங்கப்பூரின் தலைநகர் எது? - சிங்கப்பூர் சிட்டி
சிங்கப்பூரின் தேசியச் சின்னம் எது? - சிங்கத்தின் தலை
சிங்கப்பூரின் சுதந்திர தினம்? - 1965 ஆகஸ்ட் 9
சிங்கப்பூரின் பிரபலமான உணவு என்ன? - சிக்கன் ரைஸ், நாசி லமாக், மீன் தலைக்கறி, காயா டோஸ்ட், சில்லீ நண்டு
சிங்கப்பூரின் தேசிய விலங்கு? - சிங்கம்
சிங்கப்பூரின் தேசிய பறவை? - கிரிம்சன் பறவை Crimson sunbird
சிங்கப்பூரின் தேசிய மலர்? - Orchids
சிங்கப்பூரின் தேசியக் கனி? - durian
சிங்கப்பூரின் தேசிய விளையாட்டுகள்? - Floorball, Boccia, Wushu, Canoeing
சிங்கப்பூரின் நாணயம்? - டாலர்
சிங்கப்பூரின் வரலாறு குறிக்கப்பட்டது? - 14 ஆம் நூற்றாண்டு
சிங்கப்பூர் 14 ஆம் நுற்றாண்டில் என்ன பெயர் கொண்டிருந்தது? - துமாசிக்
சிங்கப்பூர் என்று பெயர் வர என்ன காரணம்?
சிங்கப்பூரா- சிங்கா(சிங்கம்), பூரா(ஊர்) என்ற மலாய் சொல்லில் இருந்து சிங்கப்பூர் என்று மருவியது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது, இந்தத் தீவில் ஒதுங்கினார்.
அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக் கதை கூறுகிறது.
சிங்கப்பூரின் சிறப்புகள் என்ன?
சிங்கப்பூர் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் கழிவுநீர் குப்பைகள் தேங்காமல் நாகரீகமாக பின்பற்றுவதில் முதன்மை இடத்தினை வகிக்கிறது. அந்த நாட்டின் விதிமுறைகளை மீறுவோர்க்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இந்த நாட்டின் குழந்தைகள் பள்ளி படிப்பினை முடித்ததும் 3 ஆண்டுகள் கட்டாய இராணுவ பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.
இந்துக்கள் வழிபடுகின்ற மாரியம்மன் கோவில் இங்கு பிரபலமான ஒன்று. ஒவ்வொரு விஷேச நாட்களுமே மிகவும் சிறப்பாக நடைபெறும்.
0 comments:
Post a Comment