06:49
0

இஸ்ரேவின் தேசிய மொழி எது? - Hebrew, Arabic

இஸ்ரேவின் அழைப்புக்குறி எண் என்ன? - 972

இஸ்ரேவின் இணையக்குறி என்ன? - .il

இஸ்ரேவின் சுதந்திர தினம்? - 1948 May 14

இஸ்ரேலிய அரசு தோன்றியது எந்த நூற்றாண்டு? - 11- ஆம் நூற்றாண்டு

இஸ்ரேவின் தேசிய பறவை எது? - Hoopoe


இஸ்ரேவின் தேசிய மலர் எது? - Cyclamen persicum


இஸ்ரேவின் தேசிய மரம் எது? - ஆலிவ் மரம்


இஸ்ரேவின் தேசிய விலங்கு எது? - மலை மான்


இஸ்ரேவின் தேசிய விளையாட்டு என்ன? - கால்பந்து





இஸ்ரேவின் தலைநகரம் என்ன? - ஜெருசலேம்


இஸ்ரேவில் பிரபலமான உணவு எது? - Falafel, hummus, msabbha, shakshouka, Couscous




இஸ்ரேவின் தேசியச் சின்னம் என்ன?


இஸ்ரேவின் தேசியக் கொடி?


இஸ்ரேவின் மக்கள் தொகை எவ்வளவு? - 7 மில்லியன்


இஸ்ரேவின் நினைவுச் சின்னம் எவ்வாறு குறிப்பிடப்பட்டது? - மெனெப்தா நடுகல்


இஸ்ரேவின் பிரதமர் பெயர் என்ன? - பெஞ்சமின் நெடன்யாஹு (Benjamin Netanyahu)





























0 comments:

Post a Comment