22:07
0

நோர்வே ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது.

இந்நாடு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் சுவீடன், பின்லாந்து, இரசியா என்பவற்றின் நில எல்லைகளையும் கொண்டுள்ளது.

நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும். நோர்வேயின் நீளமான கரையோரப் பகுதிகள் வட அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியதாய் இருப்பதுடன், புகழ்பெற்ற கடல்நீரேரிகளையும் கொண்டுள்ளது.

நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள யான் மாயன் தீவானது, நோர்வேயின் பிரதான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், ஐஸ்லாந்து கடலை நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது.

மேலும் சுவால்பார்ட் எனப்படும் தீவுக் கூட்டமானது யான் மாயன் போலவே, நோர்வே இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், சுவால்பார்ட் உடன்படிக்கையின் எல்லைக்குட்பட்டு, நோர்வேயின் அரசுரிமைக்கு கீழ் இயங்குகின்றது.

சவுதி அரேபியா மற்றும் ரசியாவிற்கு அடுத்த படியாக அதிக பாறை எண்ணெய் பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடாகும்.

நோர்வே நாட்டின் சிறப்புகள் என்ன?

நோர்வே நள்ளிரவுச் சூரியன் உதிக்கும் நாடு என்று பெயர் பெற்றது.
கடல்நீரேரிகள் அதிகம் உள்ள நாடு.
வடமுனை ஒளியின் அழகை காணக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.


நோர்வே தேசிய மொழி எது? - Norwegian
நோர்வே அழைப்புக்குறி எண்? - 47
நோர்வே இணையக்குறி என்ன? - .no ²
நோர்வே சுதந்திர தினம்? - 1814 May 17
நோர்வே நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 3,85,170 கிமீ2

நோர்வே தேசியக் கொடி?

நோர்வே தேசிய நினைவுச் சின்னம்?

நோர்வே மக்கள் தொகை எவ்வளவு? - 5.196 million

நோர்வே பிரபலமான உணவு எது? - fish soup

நோர்வே தேசியப் பறவை எது? - dipper

நோர்வே தேசிய விலங்கு எது? - Lion

நோர்வே தேசிய மலர் எது? - Purple Heather

நோர்வே தேசியக் கனி எது? - Peanut

நோர்வே தேசிய மரம் எது? - Spruce

நோர்வே தேசிய விளையாட்டு என்ன? - skiing

நோர்வே நாட்டின் நாணயம்? - நோர்வே குரோன் (NOK)

நோர்வே தலைநகரம் என்ன? - Oslo0 comments:

Post a Comment