21:53
0

மலேசியா நாடு அதிக நீர்வளம் மற்றும் மலாய், சீனர்கள், இந்தியர்கள் நிறைந்த செழிப்பான நாடாக விளங்குகிறது.

ஒவ்வொரு மதத்தினை சேர்ந்த மக்களின் பாரம்பரிய விழாக்களையும் சிறப்பாக கொண்டாடுவதில் மிகவும் புகழ் பெற்றது.

மலேசியா முதலில் எவ்வாறு அழைக்கப்பட்டது? - மலாயா
மலேசியாவின் அழைப்புக்குறி என்ன? - 60
மலேசியாவின் இணையக் குறி? - .my
மலேசியாவின் தேசிய மொழி என்ன? - மலாய்
மலேசியாவின் தேசியக் கொடி எது?


மலேசியாவின் தலைநகரம் எது? - கோலாலம்பூர்

மலேசியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது? - 13 மாநிலங்கள்

மலேசியாவின் தேசிய மலர் என்ன? - செம்பருத்திப்பூ

மலேசியாவின் தேசிய பறவை எது? - Rhinoceros hornbill

மலேசியாவின் மக்கள் தொகை எவ்வளவு? - 29.72 மில்லியன்

மலேசியாவின் தேசியக் கனி என்ன? - பப்பாளி

மலேசியாவின் தேசிய விளையாட்டு என்ன? - Sepak Takraw

மலேசியாவின் தேசிய விலங்கு எது? - புலி

மலேசியாவின் சுதந்திர தினம்? - 1957 ஆகஸ்ட் 31
மலேசியாவின் பிரபலமான உணவு எது? - தோசை, கோழிக்கறி

மலேசியா பொருளாதார வளர்ச்சியில் 2-ஆம் இடத்தை பிடித்தது எப்போது? - 20-ஆம் நூற்றாண்டு
மலேசியா நாட்டின் தேசிய மரபுச் சின்னம் எது? - தேசியக் கொடியின் மத்தியில் உள்ள கேடயம்
மலேசியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்? - முகம்மது ஹம்சா
மலேசியா தேசியக் கொடியின் மற்றொரு பெயர் என்ன? - கலூர் கெமிலாங் (Jalur Gemilang)
மலேசியாவின் பிரபலமான கோவில் எது? அதன் சிறப்புகள் என்ன?

மலேசியாவின் பிரபலமான கோவில் காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவிலாகும். இந்தக் கோவில் முழுவதும் கண்ணாடி மூலம் அலங்கரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்குள்ளே சென்றால் நாம் 100 இடங்களில் பிரதிபலிக்கும் தோற்றத்தை பார்க்க முடியும். இதுவே இந்தக் கோவிலின் சிறப்பாக உள்ளது.


மலேசியா நாட்டின் தேசியக் கொடியின் சிறப்புகள் என்ன?

மலேசியாவின் தேசியக் கொடியில், 14 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள், ஊதா நிறத்தில் மண்டலத்தில் பிறையுடன் 14 புள்ளி நட்சத்திரங்கள் அமையப் பெற்றுள்ளது.

ஏனெனில் இந்த நட்சத்திரத்தின் 13 முனைகள் மலேசியாவின் 13 மாநிலங்களையும், மீதம் உள்ள நட்சத்திரம் கூட்டரசையும் குறிக்கிறது.

தேசியக் கொடியின் பிறையானது, மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தையும், ஊதா வண்ணம் மலேசிய மக்களின் ஒருங்கிணைப்பையும், மஞ்சள் நட்சத்திரம் மலாயா அரசர்களின் வண்ணத்தையும் குறிக்கிறது.
























0 comments:

Post a Comment