04:43
0

மலர் அல்லது பூஎன்பது மலரும் தாவரங்களில் காணப்படும் இனப்பெருக்க அமைப்பு ஆகும். மலர்கள், தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புகளைக் கொண்டுள்ளன. மலர்களின் பணி விதைகளை உருவாக்குவது ஆகும்.


உயர்நிலைத் தாவரங்களுக்கு விதைகளே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. தாவரங்களின் மலர்கள் இனப்பெருக்க அமைப்பாக இருப்பதுடன் அவற்றின் மணம், அழகு ஆகியவற்றுக்காக பன்னெடுங்காலமாக மனிதர்களால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகின்றன.

சில மலர்கள் உணவாகவும் பயன்படுவது உண்டு.
பூக்கும் தாவரங்களின் ஒரு இனப்பெருக்க உறுப்பாக சேவையாற்றுவதோடு, பூக்கள் மனிதர்களால் நெடுங்காலமாக போற்றப்பட்டு முக்கியமாக தங்கள் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தவும், அதோடு மட்டுமல்லாமல் உணவு ஆதாராமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.


0 comments:

Post a Comment