08:31
0
சூரியனையும் 8 கோள்களையும் மற்றும் துணைக்கோள்கள் முதலியவற்றையும் கொண்டமைந்த பகுதி ஞாயிற்றுத்தொகுதி எனப்படுகின்றது.

ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி,  யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய எட்டுக்கோள்களும் அமைந்துள்ளன. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக ஒவ்வொரு நிறத்தைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.



கோள்களும் - அவற்றின் நிறங்களும்


 01
 புதன்
 செம்மஞ்சள்

 02
 வெள்ளி
 மஞ்சள்

 03
 புவி
 நீலம்

 04
 செவ்வாய்
 சிவப்பு

 05
  வியாழன்
வெள்ளை,  மஞ்சள், கபிலம், சிவப்பு

 06
 சனி
 மஞ்சள்

 07
 யூரேனஸ்
 பச்சை

 08
 நெப்ரியூன்
 நீலம்

0 comments:

Post a Comment