அதன்படி நாட்டின் 30 வினாத்தாள்கள் திருத்தும் நிலையங்களில் குறிப்பிட்ட பாட தாள்கள் திருத்தும் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்தப் பணிகளில் 4 ஆயிரத்து இருநூறு ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அடுத்த மாதம் 9அம் திகதி வரை நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவேளை, கடந்த வாரம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகுவதுடன் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment