இப்பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதேபோல் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment